உயிரை உருக்கி மையாக்கி இது உனக்காய் எழுதும் ஒருகடிதம் - நெடு
கயிறாய் மாறிய காதலில் இருந்தெனை
காத்திட உன்னால் தான்முடியும்.
ஆயிரம் பெண்கள் நாள்தோரும் என்
விழிகளை உரசுவது - அதில்
அன்பே நீதான் இதுவரையில் என்
உயிரை உரசியது.
உயிரை உருக்கி மையாக்கி இது